Main

October 06, 2008

"இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம்"

மத்திய அரசு தீர்வு காணும்!

லங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இலங்கை தமிழர் பிரச்னைக்காக சென்னையில் திங்கள்கிழமை - 06 ஒக்ரோபர், திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபே சியில் பேசினேன். இலங்கையில் இருந்து வரும் செய்திகள் எங்களை கலங்கடித்து வருகிறது என்று அங்கு நடந்து வரும் கொடுமைகளை அவரிடம் எடுத்துச் சொன்னேன் கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை நம்புங்கள் என்று நா தழுதழுக்க பிரதமர் என்னிடம் கூறினார். பிரதமரின் அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தந்தது.

Continue reading ""இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என்று நம்புவோம்"" »