ஊற்று

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு தினம் ~ ஜனவரி 15

அன்பு
பட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே

மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினு மினுக்கும் தங்கமே

அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே

அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)

[மார்ட்டின் லூதர் கிங் நினைவு கண்காட்சி ~ படக் கோவை]

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை