காணொலி: திருகோணமலை நிலாவெளியில் மீனவர் மரபு இசைப்பாடல்
ஸ்ரீ லங்கா மேல் மாகாணத்தில் இருந்து , கிழக்கு மாகாணம் வந்துள்ள மீனவர்கள் கடற்கரையில் இசைக்கும் மரபு இசை
திருகோணமலை மாவட்டம், நிலாவெளியில் மீன் பிடி நிமித்தம் மேல்மாகாணத்தில் உள்ள உடப்பு கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள மீனவர்கள் மரபுப் பாடல் இசைப்பு ~ படங்கள், ஒலிப்பதிவு: துஷியந்தினி கனகசபாபதிப்பிளை

