ஊற்று

காணொலி: 'நிலைத்து நிற்கும் தமிழர் நாகரீகம்' - இராஜ இராஜ சோழன்

இராஜ இராஜ சோழன் திரைப்படக் காட்சி:

"எத்தனையோ வல்லரசுகளின் நாகரீகங்கள் தோன்றி அழிந்த போதும் கூட, நமது தமிழரின் நாகரீகம் மட்டும் அழியாதிருப்பதற்கு காரணமே, எதையும் மறந்து, மன்னித்து விடும் தமிழருக்கு இருப்பதால் தான்.."

இராஜ இராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை