காணொலி: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். லண்டன் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி:
"முதன் முதலாக நான் எழுதப் படிக்கத் தெரிந்த மொழி தமிழ். நான் அறிவு வந்த பருவம் முதல், நான் பார்த்துக் கொண்டு பழகிக் கொண்டிருக்கிற மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது, சூடேறிக்கொண்டிருக்கிறது, சூடு தணியாமல் இருக்கிறதென்றால், நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால், தமிழ் கூறும் நல் உலகம் தந்த வாய்ப்பாகும்"
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்"

