ஊற்று

பி.பி.சி. தமிழோசை - டி.பி.எஸ் ஜெயராஜ்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி குறித்த செவ்வி

ப்ரல் 10ஆம் திகதி பி.பி.சி தமிழோசை செய்தி அறிக்கையில் சிவராமகிருஷ்ணன், டி.பி.எஸ். ஜெயராஜ் உடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பெற்ற வெற்றி பற்றி நிகழ்த்திய செவ்வி:

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் கொடுத்துள்ள வெற்றி அல்லது ஆணை என்பது கடும்போக்கு அரசியல் செய்வதற்கான ஆணை அல்ல"

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை