ஊற்று

காணொலி: சந்தனம் மணக்கும் செந்தமிழ் குமரன்

க்டோபர் 23ஆம் திகதி, கந்த சஷ்டி - ஆறாவறு தினத்தன்று கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்ற சூரன் போரின் படக் கோவை, சந்தனம் மணக்கும் செந்தமிழ் குமரன் பாடலுடன்:

பாடியவர்: டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்

பாடல் வரிகள்:
உழுந்தூர் பேட்டை சண்முகம்

படங்கள்:
துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை