இலங்கை தமிழர் விவகாரத்தையிட்டு இந்திய கட்சிகளுக்கு உண்மையான அக்கறையில்லை என்கிறார் சோ
தமிழக - இந்திய அரசியல் கட்சிகளின் இலங்கை தமிழர் தொடர்பான நிலைப்பாடு வெறும் கண் துடைப்பு என்கிறார் சோ இராமஸ்வாமி.
பி.பி.சி. தமிழோசைக்கு பத்திரிகையாளர் சோ இராமஸ்வாமி ஒக்ரோபர் 7ம் திகதி வழங்கிய செவ்வியின் ஒலிப்பதிவு:

